Jaya Tv News
Home
|
About Us
|
Contact Us
|
LINKS
RIO_16122022
RIO_15012020
RIO-DPO-TRAI
RIO AGREEMENT-TRAI
DAS AGREEMENT
DAS-SD
DAS-HD
DAS-RIO
DAO-RIO
DTH RIO
MSO APPLICATION FORM
CHANNEL TARIFF
menu
close
Home
Programmes
Schedule
Tech Info
Jaya NEWS
Jaya MAX
J MOVIE
Jaya PLUS
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனை - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான லாட்டரிகள் மதுரையில் பறிமுதல் - மூவர் கைது
கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்த உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு - பணக்கார நாடுகளின் செயல் நியாயமற்றது என கண்டனம்
கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் - பரபரப்பான ஆட்டத்தில் ஜெர்மனியை தோற்கடித்து மகுடம் சூடியது
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை - சுமூக தீர்வு காண இரு மாநில அமைச்சர்களிடையே இன்று பேச்சுவார்த்தை
இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய சீர்மரபினர் நல சங்கத்தினர் - இட ஒதுக்கீடு வழங்காவிட்டால், அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகும் என எச்சரிக்கை
புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவணித் திருவிழா - கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீதி உலா நிகழ்ச்சிகள், கோயிலின் உட்புற ஆடி வீதியில் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு
நடிகர் தனுஷின் வெளிநாட்டு சொகுசு காருக்கான நுழைவு வரி வழக்கு - வரும் திங்கட்கிழமைக்குள் வரியைச் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி - தடைகளைத் தாண்டி நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு
சாலை வசதி இல்லாததால் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தொட்டில் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் - ஆந்திராவில் நடந்தேறிய அவலம்
GIRIJA
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00
X
Alert Me
Name :
Email :
Phone :
cookery
COOKING SHOWS
Mon - Fri
[ 17:00:00 - 18:00:00 ]
Set Reminder
KELVIGAL-AAYIRAM
Mon - Fri
[ 18:30:00 - 19:00:00 ]
Set Reminder
JAYA TALKIES
Mon - Fri
[ 18:30:00 - 19:00:00 ]
Set Reminder
TV Schedules
04-12-2023
06:00:00 - 07:00:00
GURUVE SARANAM
07:00:00 - 07:29:00
NEWS
07:30:00 - 08:00:00
RAASI PALANGAL
09:00:00 - 10:00:00
THENKINNAM
13:00:00 - 13:29:00
NEWS
16:30:00 - 17:30:00
ADUPANKARAI
17:00:00 - 18:00:00
COOKING SHOWS
18:00:00 - 18:30:00
GIRIJA
18:30:00 - 19:00:00
VEETUKU VEEDU LOOTY
18:30:00 - 19:00:00
KELVIGAL-AAYIRAM
18:30:00 - 19:00:00
JAYA TALKIES
19:00:00 - 20:00:00
ALAIPAYUTHE
20:00:00 - 20:30:00
SHANTHI NILAYAM
20:00:00 - 21:00:00
JAYA SUPER DANCER
20:30:00 - 21:00:00
GOPURANGAL SAAIVATHILLAI
21:00:00 - 21:30:00
SAHANA
KELVIGAL AAYIRAM
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00
Other Shows
Movie Based
Music Based
Kids Based
Devotional
Movie Based
Music Based
Kids Based
Devotional
Tweets by jayapluschannel